நாட்டில் இன்று மாலை 5 மணி வரையில் நாட்டில் 7 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.
மலாக்கா புக்கிட் ரம்பாய், நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் ஜோகூர் தங்காக் மலாக்கா அலோர் காஜா மற்றும் ஜோகூர் பத்து பகாட், கோலாலம்பூர் செராஸ் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் ஐபியு குறியீடு 103 க்கும் மேல் பதிவாகியுள்ளதாக அந்த இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.








