கடந்த ஜுலை 23 ஆம் தேதி டத்தோ செரி சலாஹுடின் அயூப் மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்து வரும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
அந்தப் பதவி, யாரைக் கொண்டு நிரப்பப்படுவது என்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அப்பதவி நிரப்பப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
அமானா கட்சியின் துணைத் தலைவரான சலாஹுடின் ஆயூப் வகித்து வந்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி, அவரின் அகால மரணத்தை தொடர்ந்த கடந்த இரண்டு மாத காலமாக நிரப்படாமல் இருந்து வருவது தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு


