Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கட்டுப்பாட்டை இழந்து விபத்து; பதின்ம வயது பையன் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து விபத்து; பதின்ம வயது பையன் உயிரிழந்தார்

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 19-

ஜொகூர், ஜொகூர் பாரு-வில் செரி அலாம்-ம்மை நோக்கி செல்லும் பாசிர் குடாங் நெடுஞ்சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில், கடும் காயங்களுக்கு இலக்கான மோட்டார்சைக்கிளோட்டியான 19 வயது பதின்ம வயது பையன் உயிரிழந்தார்.

நேற்று அதிகாலை மணி 3.40 அளவில் அவர் செலுத்திய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதல, அவர் சாலையின் வலதுபுறத்திற்கு தூக்கியெறியப்பட்டார்.

தலைப்பகுதியில் கடும் காயங்களுக்கு இலக்கான அவர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வேளை, இரவு மணி 9.30 அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்டென்டன் முகமது சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ், அந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுவதாக, அவர் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு