Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் மிக நீளமான நதிப் பாலம் இன்று போக்குவரத்துக்குத் திறப்ப
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் மிக நீளமான நதிப் பாலம் இன்று போக்குவரத்துக்குத் திறப்ப

Share:

சரவாக், செபுயாவ் மற்றும் மாலுடாம் பகுதிகளை இணைக்கும் மலேசியாவின் மிக நீளமான நதிப் பாலமான பாத்தாங் லூப்பார் பாலம் 1' இன்று அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1.7 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜோகூர் நதிப் பாலமே நாட்டின் மிக நீளமான நதிப் பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சரவாக் துணை முதலமைச்சர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் இப்பாலத்தின் திறப்பு விழாவை இன்று மாலை தொடங்கி வைத்தார். சுமார் 84 கோடியே 87 லட்சம் ரிங்கிட் செலவில், 4.8 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழிச்சாலையாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் கடற்கரை வழித்தட மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு, செபுயாவ் மற்றும் திரிசோ பகுதிகளுக்கு இடையிலான பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் என சரவாக் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு