அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக இதுவரையில் எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை என்று இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்த வந்த 35 வயது ஷிலா ஷேரன் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் பெண்ணை மிரட்டியது மற்றும் போலீகாரரை அவமதித்ததாக இன்று செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலா, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷீலா, தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்து இருந்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


