Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அரசின் இரகசியத் தகவல்களை பகிர வேண்டாம் - அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசின் இரகசியத் தகவல்களை பகிர வேண்டாம் - அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை

Share:

அலோர் கஜா, ஜூலை 3-

உள்துறை அமைச்சின் கீழுள்ள அமலாக்க அதிகாரிகள் அரசின் இரகசியத் தகவல்களை பரப்ப வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா எச்சரித்தார்.

எவ்வாறான விவகாரமாயினும், அது குறித்து உள்துறை அமைச்சின் அகப்பக்கத்தில் நம்பகமான தகவல்கள் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் சடலத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டது தொடர்பில், அந்தச் சிறுவனின் மரண விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகாரளித்திருந்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்