Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மானியமில்லா ரோன்95, டீசல் விலை உயர்வு: நிதி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மானியமில்லா ரோன்95, டீசல் விலை உயர்வு: நிதி அமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, மானியமில்லாத ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 5 காசுகள் மற்றும் 10 காசுகள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை முதல் அமலுக்கு வரும் இந்த புதிய மாற்றத்தின்படி, மானியமில்லா ரோன்95 ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 42 காசுகளாகவும், மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 7 காசுகளாகவும் விற்பனை செய்யப்படும். அதேவேளையில், ரோன்97 பெட்ரோல் விலை மாற்றம் இன்றி 4 ரிங்கிட்டாகவே தொடர்கிறது.

எனினும், ‘பூடி95’ பெட்ரோல் மற்றும் ‘பூடி டீசல்’ திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது