Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜோஹான் செத்தியாவில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு
தற்போதைய செய்திகள்

ஜோஹான் செத்தியாவில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாடு

Share:

கிள்ளான், ஜூலை.25-

நாட்டில் பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் அதிகரித்துள்ள வேளையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கிள்ளான், ஜோஹான் செத்தியாவில் ஆரோக்கியமற்ற காற்று சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் காற்று மாசுபாடு குறியீட்டின் அளவு 151 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.

Related News