Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது

Share:

Johor, Batu Pahat, Tanjung Segenting, தென் மேற்கு 6.8 கடல் மைல் தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்து நால்வர் காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து, மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் 63 வயது Tan Hai Lian - னின் உடல் ஒரு பாறையின் மீது பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அப்பெரியவரின் உடல் சவப்பரிசோதனைக்காக Sultanah Nora Ismail மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, நேற்று இரவு 53 வயது Chiah Kah Chong - கின் உடல் நீரில் மூழ்கிய நிலையில் கண்டறியப்பட்டதாக Maritim Malaysia - வின் Batu Pahat மண்டலத்திற்கான இயக்குநர் Komander Mohd Haniff Mohd Yunus கூறியிருந்தார்.

இதில் மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்