Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர்பாருவில் சோதனை, 137 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர்பாருவில் சோதனை, 137 பெண்கள் கைது

Share:

Ops Noda எனப்படும் ஒழுங்கீன நடவடிக்கைக்கு எதிராக ஜோகூர்பாருவில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர்களை உபசரிப்பவர்கள் என்று நம்பப்படும் 137 அந்நிய நாட்டுப் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர்பாருவில் உள்ள கேளிக்கை மையங்களில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையில் மேற்கொள்ளபட்ட இந்த சோதனையில் GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

தவிர இப்பெண்களை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் உட்பட கேளிக்கை மையங்களின் நிர்வாகிகள் என மேலும் 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து