Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அடைமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு
தற்போதைய செய்திகள்

அடைமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு

Share:

அடைமழையைத் தொடர்ந்து ஜோகூர், ஜாலான் கோத்தா திங்கி - குளுவாங் சாலையில் செக்‌ஷன் 70 ஆவது பகுதியில் நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொதுப் பணி இலாாகா அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாலையில் அனைத்து வாகனங்களும் பயன்படுத்துதற்கு ஒரு தடம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வாகனமோட்டிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சாலை பகுதியில் மிக கவனத்துடன் பயணிக்குமாறு பொதுப் பணி இலாகா அறிவுறுத்தியுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை