Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ரொம்பினில் தொடர்மழை
தற்போதைய செய்திகள்

ரொம்பினில் தொடர்மழை

Share:

கோலாலம்பூர், ஜன - 7,

நாளை வரை பகாங், ரொம்பினில் தொடர் கன மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

மேலும், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதி, ஜோகூர் மாநிலத்தின் செகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய வட்டாரங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் எனவும் MetMalaysia அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், பகாங் மாநிலத்தின் மாரான், குவாந்தான், பெரா பகுதிகளிலு ஜொகூரின் தங்காக், முவார் பத்து பகாட், பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்யும் எனவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்