Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கருப்பு எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை தீயில் எரிந்தது
தற்போதைய செய்திகள்

கருப்பு எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை தீயில் எரிந்தது

Share:

கூலிம், மே 10-

கூலிம், பாடாங் செராய், கம்போங் ஏக்கோர் கூச்சிங் - கில் உள்ள ஒரு கருப்பு எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை, இன்று தீப்பிடித்ததை தொடர்ந்து அதை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியப்படுகின்றது.

இன்று காலை 10.29 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூலிம் Hi - Tech தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் அஸ்மிர் ஹாசன் கூறினார்.

மேலும், பினாங்கு, தாசெக் கெலுகோர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

தீ மற்ற இடங்களில் பரவாமல் இருக்க தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்மிர் ஹாசன் தகவல் வெளியிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து