May 21, 2026
Thisaigal NewsYouTube
கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது மீது குற்றச்சாட்டு

Share:

தமது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தமது கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது ஒருவர் மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

41 வயதுடைய அந்த மாது கடந்த 2021 ஆம் ஆண்டு மூவாரில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது வளர்ப்புத் தந்தையான அந்த நபர், 17 வயது பெண்ணிடமிருந்து தீய சக்தியை வெளியேற்றுவதாக கூறி, பாலியல் பலாத்காரம் புரிந்த போது, அந்த இளம் பெண்ணின் தாயாரான அந்த மாது, கணவனின் வக்கிரச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிராக குற்றத்தை அந்த மாது ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 30 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை