Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மாது உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மாது உயிரிழந்தார்

Share:

தெமர்லோ, மார்ச் 27-

மாது ஒருவர் செலுத்திய புரோட்டான் சாகா கார் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து லோரியுடன் மோதியதில் உயிரிழந்ந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் பகாங், ஜாலான் ஜெராண்டுட் – டெமெர்லோஹ் சாலையின் 29 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் காரை செலுத்திய 25 வயது மாது, சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அக்காரில் பயணித்த 25 வயது நபர் தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஜ்லான் ஹாசன் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்