Jul 30, 2026
Thisaigal NewsYouTube
MQA தீவிரமாகக் கண்காணித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

MQA தீவிரமாகக் கண்காணித்து வருகிறது

Share:

ஆகஸ்ட் 04-

MQA அங்கீகாரம் பெற்றது என போலியான கல்வித் திட்டங்களை வழங்கி தேர்வு சான்றிதழை வழங்கும் நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மலேசியக் கல்வி தகுதி ஆணையம் MQA தீவிரமாக கண்காணித்து வருகின்றது.

MQA அங்கீகாரம் இருப்பதாகக் கூறும் கல்லூரிகள் அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் மோசடி மலேசியாவில் அதிகம் உள்ளதாக MQA- இன் தலைமைச் செயல் அதிகாரி, Profesor Datuk Dr Mohammad Shatar Sabran குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, MQA அங்கீகாரத்தைப் பெற்ற உள்ளூர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மின்னஞ்சல் மூலம் அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை