Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காதல் முறிவால் பொது இடத்தில் ஆடவர் நிர்வாணக் கோலம்
தற்போதைய செய்திகள்

காதல் முறிவால் பொது இடத்தில் ஆடவர் நிர்வாணக் கோலம்

Share:

காதல் முறிவால் நிர்வாணக் கோலத்தில் ஜோகூர் பாரு நகரில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் நடமாடி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணிக்கு நடந்த சபவத்தால் அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

பொது இடத்தில் அவ்வாறு அந்த ஆடவர் நடமாடியதை ஹோட்டல் ஊழியராகப் பணி புரியும் உள்நாட்டு பெண் ஒருவர் காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.

இந்த விவகர்ம் குற்றவியல் சட்டம் 509இன் படி விசாரிக்கப்படுகிறது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது