Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்னமும் யோசனை அளவிலேயே உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்னமும் யோசனை அளவிலேயே உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 14-

உணவகங்களில் Halal சான்றிதழ், கட்டாயமாக்கப்படும் யோசனை, இன்னமும் பரிந்துரை அளவிலேயே உள்ளது என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முகமது நைம் மொக்தார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பன்றி இறைச்சி மற்றும் மதுபான வகையை கொண்டிருக்காத உணவகங்களுக்கு Halal சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவது குறித்து இன்னும் தீர்க்கமாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.

அந்த உத்சேத பரிந்துரைகூட, நாட்டில் முஸ்லீம்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் என்று அமைச்சர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →