Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேரா மாநிலம் முன்னிலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரா மாநிலம் முன்னிலை

ஈப்போ, மே.29-

மலேசியாவில் ஆங்கில மொழித் திறனில் பேரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. இஃஎப் ஆங்கிலத் திறன் குறியீடு இஃஎப் இபிஐ 2024 இன் படி, பேரா 585 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒரே ஒரு மதிப்பெண் வேறுபாட்டில் கெடா அடுத்த நிலையிலும், 583 மதிப்பெண்களைப் பெற்று பினாங்கு 3வது இடத்திலும் உள்ளன.

உலக அளவில், மலேசியா 26வது இடத்திலும், ஆசியாவில் சிங்கப்பூருக்கும் பிலிப்பைன்ஸிற்கும் அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளது. நகர அளவில், ஷா ஆலம் 598 மதிப்பெண்களுடன் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை