Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கூலாய் மாவட்டத்தில் நான்கு சீனப்பள்ளிகளில் களவு

Share:

கூலாய் ,ஜுலை 19-

ஜோகூர், கூலாய் மாவட்டத்தில் நான்கு சீனப்பள்ளிகளில் களவு மாவட்டத்தில் உள்ள நான்கு சீனப்பள்ளிகளிலும், Kulai நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அலுவலத்திலும் கதவை உடைத்து, பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது அலுலகத்தில் கைப்பேசிகள், மடிக்கணினிகள மற்றும் சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கூலாய் எம்.பி.யுமான தியோ நீ சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொறுப்பை போலீஸ் துறையிடமே விட்டு விடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு