லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, மாமன்னர் அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஓன்லைன் மூலமாக கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் தொடர்பில், மாமன்னர் அப்துல்லா, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் வகையில் இந்தப் பெட்டிஷன்மனு மீதான கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 6 ஆது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் கூறி இந்தக் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


