Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய பொலிசார் தனது முதலாளியால் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக நம்பப்படும் அமாவை மீட்டனர்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய பொலிசார் தனது முதலாளியால் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக நம்பப்படும் அமாவை மீட்டனர்

Share:

சிலாங்கூர்,ஜூலை 14-

அம்பாங் ஜெயா, கெமென்சா வெப்பமண்டல பூங்காவில் அமைந்துள்ள வீடொன்றில் பணியாற்றி வந்த இந்தோனேசியப் பணிப் பெண்ணைப் போலீசார் காப்பாற்றி உள்ளனர்.

41 வயதான அந்த இந்தோனேசிய பணிப்பெண், வீட்டின் முதலாளியால் நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தியதாக தெரிவந்துள்ளது என அம்பாங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில், கூறினார்.

அந்தப் பணிப் பெண்ணுக்கு சம்பளப் பணம் கொடுக்காமல், அறையில் பூட்டி வைத்து அடித்து கொடுமை படுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்ததால், போலீசார் வெள்ளிக் கிழமை அன்று 45 வயதான முதலாளியை நள்ளிரவு 12.45க்கு கைது செய்துள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக , போலீசார் வீட்டின் முதலாளியை 5 நாள் காவலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்