Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 உயர்வு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 உயர்வு

Share:

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,197 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 இடங்களில் இருக்கின்றவர்கள் நிவாரண மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில அரசாங்க செயலாளர் டான் ஸ்ரீ டாக்டர் ஆஸ்மி ரோஹனி கூறினார்.

வெள்ளப்பெருக்கில் கோத்தா திங்கி இருப்பிடம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 793 பேர் 8 வெவ்வேறு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஆஸ்மி ரோஹனி கூறினார்.

மெர்சிங், ஜாலான் கம்பூங் ஒராங் அஸ்லி பெட்டா மற்றும் கோத்தா டிங்கி, ஜாலான் மாவாய் லாமா ஆகிய இரு சாலைகள் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டிருப்பதோடு நாளை வரை ஜொகூரில் கடும் மழை நீடிக்கும் என்று மெட்மலேசியா முன்னதாக அறிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்