Dec 5, 2025
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !
தற்போதைய செய்திகள்

6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !

Share:

வெள்ள ஆபத்து உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்பகுதிகள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வரிவதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா சொன்னார்.

இது வரை சிலாங்கூர், புலவு பினாங், பேராக், பாஹாங், சபா,சரவாக் ஆகிய 6 மாநிலங்கள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

ஆனாலும் கூட, பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News