Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

கடுமையான போக்குவரத்துக் குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்கள், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கத் தவறினால், அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

குற்றவாளிகளிடம் இழப்பீடு வழங்கப் போதிய பணவசதி இல்லாத சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை ஆராயப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், இழப்பீடு வழங்கத் தவறுவோருக்கு அதிக அபராதம் விதிப்பது அல்லது சிறைத்தண்டனை வழங்குவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் மக்களவையில் கூறினார்.

எனினும், இந்த இழப்பீட்டு நடைமுறை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை