Nov 18, 2026
Thisaigal NewsYouTube

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

தலையில் ரத்தக்கட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் ஓசை பத்திரிகையின் மூத்த ஆசிரியர் பி.ஆர். ராஜனுக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமது சார்பில் பிரதமர் அலுவலகத்தின் பல அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று ராஜனைச் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் நிதியுதவியையும் வழங்கியதாக அன்வார் தெரிவித்தார்.

மேலும், ராஜன் விரைவில் முழுமையாகக் குணமடையவும், அவரது சிகிச்சை சுமுகமாக நடைபெறவும் பிரார்த்திப்பதாகவும், இந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து செல்ல அவரது குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க வேண்டுமென விரும்புவதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் மயங்கிய நிலையில் கண்டறியப்பட்ட ராஜனுக்கு, பரிசோதனைகளில் தலையில் ரத்தக்குழாய் வெடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ரத்தக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

துப்பாக்கி ஏந்தி இலக்கை நோக்கிக் குறிவைத்த 30 ஊடகவியலாளர்கள்! – கெடா காவல்துறையுடன் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி!

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் வெள்ளம் தீவிரம் – ஆயிரக்கணக்கானோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

மனிதக் கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தினர் மூவர் மீது 16 குற்றச்சாட்டுகள்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

'கென்சிங்' கருத்துக்கு அன்வாரிடம் அகமட் மஸ்லான் மன்னிப்புக் கோரினார்

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

எஸ்எம்இ கோர்ப் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி – அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்

உலகின் மிகச் சிறந்த வீதிகள் பட்டியலில் பினாங்கின் லெபோ பந்தாய்