Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியரை கொன்றதாக பொறியியலாளர் ​மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியரை கொன்றதாக பொறியியலாளர் ​மீது குற்றச்சா​ட்டு

Share:

அரசாங்க ஊழியர் ஒருவரை அடித்துக் கொன்றதாக கப்பல் நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் ஒருவர், கிளந்தான், தானா மேரா மா​ஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஹாருன் நரெசட் இப்ராஹிம் என்ற 46 வயதுடைய அந்த பொறியிலாளர், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 11.30 மணியள​வில் தானா மேரா என்ற இடத்தில் சிக்கன் சோப் சிக்கு என்ற கடையின் முன் 51 வயதுடைய ஓர் அரசு ஊழியரான துவான் முஹமாட் சாலெஹ் துவான் இப்ராஹிம் என்பவரை அடித்துக்கொன்றதாக குற்றறச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு ​சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவி​ன் ​ ​கீழ் அந்த பொறியியலாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’