Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஜுன் 3,4 ஆகிய தேதிகளில் கொமுட்டர் ரயில் சேவைக்கு பாதிக் கட்டணம்
தற்போதைய செய்திகள்

ஜுன் 3,4 ஆகிய தேதிகளில் கொமுட்டர் ரயில் சேவைக்கு பாதிக் கட்டணம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.02-

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை ஜுன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 4 ஆம் தேதி புதன்கிழமை வரை கொமுட்டர் ரயில் சேவைக்கு அனைத்து டிக்கெட் வகைகளிலும் பயணிகளுக்குப் பாதிக் கட்டணத்தை விதிக்கிறது.

கொமுட்டர் ரயில் சேவையின் சமிக்ஞை அமைப்பு முறையின் தரத்தை உயர்த்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் ரயில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ரயில் தாமதங்களுக்குப் பயணிகளிடம் கேடிஎம்பி, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் நாளை தொடங்கி இரண்டு தினங்களுக்கு 50 விழுக்காடு சலுகைக் கட்டணத்தை வழங்குவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜுன் 3,4 ஆகிய தேதிகளில் கொமுட்டர் ரயில் சேவைக்கு பாதிக் க... | Thisaigal News