Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சமூக நல இலகாவின் வாயிலாக 240 கோடி வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

சமூக நல இலகாவின் வாயிலாக 240 கோடி வெள்ளி ஒதுக்கீடு

Share:

வறுமைக் கோட்டில் வாழும் குடும்பத்தார், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலனுக்காக அரசாங்கம் 240 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இதனால் நான்கரை லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்
2023 வறுமைக் கோடு மதிப்பீட்டின் அடிப்ப்டையில், மாதத்திற்கு ஆயிரத்து 198 வெளி வழங்கப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குடுதல் ஒதுக்கீடு எனவும் குறிப்பிட்டார்.

Related News