Jul 29, 2026
Thisaigal NewsYouTube
21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்
தற்போதைய செய்திகள்

21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்

Share:

பெக்கான், ஜன -10

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 எஸ்.பி.எம் மாணவர்களை பெக்கான் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) இரண்டு வெவ்வேறு தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தங்க வைத்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள், தீயணைப்பு மீட்ப்படையினர் ஆகியோரின் உதவிகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஒருவர் நெனாஸி பள்ளியிலும் மற்ற மாணவர்கள் பாலோ ஹினாய் பள்ளியிலும் தங்க வைத்திருப்பதாக பெக்கான் மாவட்டக் கல்வி அதிகாரி முஹமாட் ரசாலி முஸ்டஃபார் தெரிவித்தார்.

வெள்ளம் முழுமையாக குறைந்த பிறகு மட்டுமே அம்மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி அறிவித்தார்.

எஸ்.பி.எம் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்வதை தடுப்பதற்கு இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்