Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மாக்கா (MACA) புதிய இயக்குநராக டத்தோ கருணாநிதி பொறுப்பேற்பு: எஸ்பிஆர்எம் அதிரடி மாற்றம்
தற்போதைய செய்திகள்

மாக்கா (MACA) புதிய இயக்குநராக டத்தோ கருணாநிதி பொறுப்பேற்பு: எஸ்பிஆர்எம் அதிரடி மாற்றம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு அகாடமியின் புதிய மூத்த இயக்குநராக டத்தோ கருணாநிதி ஒய். சுப்பையா இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற பொறுப்பு ஒப்படைப்பு விழாவில், முன்னாள் இயக்குனர் Dato’ Mohd Hafaz Nazar, புதிய இயக்குநரிடம் பொறுப்புகளை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 17 முதல் SPRM-இன் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள Dato’ Mohd Hafaz, அகாடமியில் பணியாற்றிய அனுபவம் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியப் பயணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

SPRM-இன் துணை ஆணையர் Dato' Indera Junipah Wandi தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாற்றத்தின் மூலம் ஊழல் தடுப்புப் பயிற்சிகள் மற்றும் விசாரணைகள் புதிய வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை