Oct 19, 2026
Thisaigal NewsYouTube

டீசல் விலை 5 காசு குறைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டீசல் விலை 5 காசு குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் டீசல் விலை, தீபகற்ப மலேசியாவில் 5 காசு குறைந்துள்ளது. லிட்டருக்கு 3 வெள்ளி 30 காசுக்கு விற்கப்பட்ட டீசல், 3 வெள்ளி 25 காசாக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவற்றின் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →