Jun 30, 2026
Thisaigal NewsYouTube
15 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சாலை வரியைப் புதுப்பிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

15 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சாலை வரியைப் புதுப்பிக்கவில்லை

Share:

நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வரி புதுப்பிக்கப்படாத 15 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சாலை போக்குவரத்துத் துறையின் தரவுத் தளத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பதிவுச் செய்யப்பட்டிருந்த 41 மில்லியன் வாகனங்களில் அவை சுமார் 37 விழுக்காடாகும். அவற்றில் சில வாகனங்கள் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என JPJ தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட 15 மில்லியன் வாகனங்களில் மிக அதிகமாக 9.76 மில்லியன், மோட்டார் சைக்கிள்கள். மற்றவை கார்கள், பேருந்துகள், டெக்சிகள், வாடகைக் கார்கள் மற்றும் பிற வாகனங்களாகும்.

இவ்வேளையில், கைவிடப்பட்ட வாகனங்களை முறையாக அகற்ற வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது. அதே சமயம் அவற்றைத் தரவுத் தளத்தில் இருந்து நீக்க வேண்டியிருப்பதாகவும் JPJ குறிப்பிட்டது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு