Oct 14, 2026
Thisaigal NewsYouTube

விஜய் மகன் சஞ்சய்யின் படம் கைவிடப்பட்டதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவித்தனர்.

ஹீரோ குறித்து அறிவிப்பு வெளியான நிலையிக், படப்பிடிப்பும் விறுவிறுப்பாக சென்னையில் தொடங்கியது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படம் கைவிடப்பட்டது எனப் பேசத் தொடங்கி விட்டனர்.

ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

லைகா நிறுவனத்திடம் இருந்து ரூ. 25 கோடியை இப்படத்திற்கான பட்ஜெட்டை சஞ்சய் வாங்கி விட்டாராம். இதனால் படப்பிடிப்பிற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும், படம் கைவிடப்பட்டது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்