Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாக்காரம் செய்தது மற்றும் அவரின் ஆண் நண்பரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

அந்த இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அவ்விருவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு அவர்கள் நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று ஹுசேன் ஓமார் மேலும் கூறினார்.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டு மாணவியையும் , அவரின் ஆண் நண்பரையும் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்திய அவ்விரு போலீஸ்காரர்களும், இந்த வக்கிர செயலை புரிந்ததாக கூறப்படுகிறது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்