Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பத்தாயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்தாயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும்

கோலாலம்பூர், ஜன.3-

மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனையின் உடலை மிக கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்குப் பொறுப்பான நபர் குறித்து தகவல் அளித்து, அடையாளம் காட்டும் நபருக்கு பத்தாயிரம் ரி ங்கிட் வெகுமதியாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில பிராணிகள் ஆர்வலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் மனதை ரணமாக்குவது மட்டுமின்றி அது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கு 2015 ஆம் ஆண்டு மலேசிய பிராணிகள் நலன் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தபபட்டவர் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பூனை எதற்காக கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளது, அதற்கான காரணங்கள் யாவை என்பதை அறிய தாங்கள் விரும்புவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்