Oct 25, 2026
Thisaigal NewsYouTube

சிறப்பு ஜே.பி.ஜே. சோதனையில் 125 குற்றப்பதிவுகள் வெளியீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறப்பு ஜே.பி.ஜே. சோதனையில் 125 குற்றப்பதிவுகள் வெளியீடு

பினாங்கு மாநிலச் சாலை போக்குவரத்து இலாகாவான JPJ, துன் டாக்டர் லிம் சோ இயூ விரைவுச் சாலையில் நேற்றிரவு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சிறப்பு அதிரடிச் சோதனையில் 125 குற்றப்பதிவுகள் வெளியிட்டுள்ளன.

போலீஸ் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மாற்றியமைக்கப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக ஜே.பி.ஜே. 125 குற்றப்பதிவுகளை வெளியிட்ட வேளையில் போலீஸ் துறை 60
குற்றப்பதிவுகளையும் சுற்றுச் சூழல்துறை 25 குற்றப்பதிவுகளையு
வெளியிட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →