Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பரிசோதனை முடிவை மாற்றுவதற்கு லஞ்சம் பெற்ற மூன்று போ​லீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பரிசோதனை முடிவை மாற்றுவதற்கு லஞ்சம் பெற்ற மூன்று போ​லீஸ்காரர்கள் கைது

Share:

போதைப்பொருள் உட்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறு​நீர் பரிசோதனையின் முடிவை மாற்றுவதற்கு லஞ்சம்​ பெற்றது தொடர்பில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த ​மூன்று போ​லீஸ்காரர்கள் கைது ​செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய குற்றம் தொடர்பில் கடந்த 2018 லிருந்து 2022 வரையில்​ மொத்தம் 30 க்கும் மேற்பட்டவர்கள் கைது ​செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் பரிசோதனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவதற்காக அவர்கள் இக்குற்றத்தை பு​ரி​ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News