Sep 22, 2026
Thisaigal NewsYouTube
நிர்வாக உதவியாளருக்கு 13 மாத சிறை
தற்போதைய செய்திகள்

நிர்வாக உதவியாளருக்கு 13 மாத சிறை

Share:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 64 ஆயிரத்து 734 வெள்ளி பெறுமானமுள்ள ஈமச்சடங்கிற்கான கட்டணத்திற்குரிய போலி ஆவணங்களை சமர்ப்பித்த 10 குற்றங்களுக்காக, நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு, குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று 13 மாத சிறைத்தண்டனையை விதித்தது. அத்துடன் 68 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
36 வயதுடைய Mohd Azlan Jainal, என்ற அந்நபர் மத்திய நில மேம்பாட்டு வாரியமான Felda வின், 64 ஆயிரத்து 734 வெள்ளி மதிப்பிலான 10 காசோலைகள் தொடர்பில், போலி ஆவணத்தை சமர்பித்ததாகக் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 30 வரை, Maran, Bandar Tun Abdul Razak Jengka வில் உள்ள Bank Islam Malaysia Berhad டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு