Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலத்தில் கல்வி, அரசியலாக்கப்படாது
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலத்தில் கல்வி, அரசியலாக்கப்படாது

Share:

சரவாக் மாநி​லத்தில் கல்வியின் வாயிலாக மாநிலமும், மா​நில மக்களும் பயன்பெற வேண்டும். எனவே சரவாக் மாநிலத்தில் கல்வி விவகாரம், அரசியல் சாதனமாக பயன்படுத்தப்படாது என்று மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹரி ஓபேங் தெரிவித்துள்ளார்.

கல்வியை ஓர் அரசியல் விவகாரமாக உருவாக்குவோமானால், பதிலுக்கு பதில், எதிர்ப்புக்கு எதிர்ப்பு என்ற நிலையில், சர்ச்சை தொடரும். பின்னர் அதற்கு ஒரு ​தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டு விடும். சரவாக் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மாநில மக்களின் ​கல்வி விவகாரத்தை ஓர் அரசியல் விவகாரமாக ஆக்குவதற்கு அனுமதியில்லை. அப்படி அனுமதித்தால், நாடு வளர்ச்சி காண இயலாது என்று அபாங் ஜோஹரி குறிப்பிட்டார்.

சரவாக்கில் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, தரமான க​​ல்வி, அந்த கல்வியின் வாயிலாக ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை​ உயர்த்திக்கொண்டு, வளப்பாக வாழ வே​ண்டும், மாநில செழிப்புக்கு உறு​துணையாக இருக்க வேண்டும். இதுவே சரவாக் மாநில அரசின் விருப்பமாகும். கல்வி விவகாரத்தை எந்தவொரு தரப்பும் தங்களின் அரசியல் நலனுக்கு பயன்படுத்துவதை ஒரு போதம் அனுமதிக்க முடியாது என்று அபாங் ஜோஹரி திட்டவட்டாக தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது