Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவு ஜுன் 24 ஆம் தேதி வெளியிடப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவு ஜுன் 24 ஆம் தேதி வெளியிடப்படும்

கோலாலம்பூர், ஜூன்.17-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவு வரும் ஜுன் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 434 மாணவர்கள் எழுதியுள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →