Sep 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

Share:

கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 70 வயது மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டனர்.

48 மணி நேரத்திற்கு முன்னரே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மாலை சுமார் 6.05 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர்களது உடலில் எந்த ஒரு காயங்களும் கண்டறியப்படவில்லை என்பதால், சவப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்படும் என்றும் ஹன்யன் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்