இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி, சிலாங்கூர், கிளாந்தான், திரனங்கானு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 165 பேர் துயர் துடைப்பு பையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிலாங்கூரில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஏர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை பிரிவின் இணையப்பக்கம் தலவல் வெளியிட்டிட்ருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் தேதி வரை புயல் காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia தெரிவித்துள்ளது.








