Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலாக்கா லிட்டால் டக்காவில் 23 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்கா லிட்டால் டக்காவில் 23 பேர் கைது

Share:

மலாக்காவில் வங்காளதேசத் தொழிலாளர்கள் அதிகமாக குவியும் மலாக்கா சென்ட்ரல்,லிட்டல் டாக்காவில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாத வங்காளதேசம் மற்றும் மியன்மாரை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இத்திடீர் சோதனை நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 102 மியன்மார் பிரஜைகள் உட்பட 199 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனுர்வான் ஃபௌசி தெரிவித்தார்.

Related News