May 21, 2026
Thisaigal NewsYouTube
அமானா கட்சித் தேர்தல் - டிசுல்கிஃப்லிக்கு அதிக வாக்குகள்
தற்போதைய செய்திகள்

அமானா கட்சித் தேர்தல் - டிசுல்கிஃப்லிக்கு அதிக வாக்குகள்

Share:

அமானா கட்சியின் 2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரைக்குமான தேர்தலில் தலைமைத்துவ செயற்குழுவில் இடம் பெற போட்டியிட்ட டிசுல்கிஃப்லி அஹ்மாட்டிற்கு 900 வாக்குகள் கிடைத்தன.

இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த கட்சியின் தலைவர் முகம்மட் சாபுவு, 613 வாக்குகள் மட்டுமே பெற்று 8வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அதே சமயம், காலிட் அப்துல் சாமாட் 899 வாக்குகள் பெற்று
இரண்டாவது இடத்திலும், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்லி யூசோஃப் 755 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றனர்.

27 இடங்களை வகிக்க 98 பேர் போட்டி இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்