Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார் அமாட் ஃபைசால்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார் அமாட் ஃபைசால்

Share:

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில், பெரிக்காத்தான் நெசனல் கட்சியின் உறுப்பினரும் மாசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அமாட் ஃபைசால் , ஊழியர் சேமிப்பு நிதி வாரியம் தொடர்பாக முன்வைத்த தனது விவாத கோரிக்கையைத் துணைச் சபாநாயக்கர் எலீஸ் லாவ் கியோங் தள்ளி வைத்ததால் அதிருப்தி எழுந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

தன்னுடைய கட்சி உறுப்பினரின் விவாதக் கோரிக்கையைத் தள்ளி வைத்ததால் ஏனைய பெரிக்கத்தான் நெசனல் நாடாளுமன்ற் உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

ஊழியர் சேம நிதி வாரியம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கங்கள் அளித்து விட்டதால் இந்த விவாத கோரிக்கைத் தள்ளி வைத்ததாக துணை சபாநாயக்கர் தெளிவு படுத்தி உள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!