Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் அடை மழை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் அடை மழை

Share:

ஜோகூர் பாரு, ஜன - 4,

ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் அடை மழை பெய்ததில் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி வரை பெய்த கனத்த மழையில் குளுவாங், மெர்சிங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாகக்குழுத் தலைவர் அஸ்மி ரோஹனி தெரிவித்துள்ளார்

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக அஸ்மி ரோஹனி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்