Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஆற்றில் சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆற்றில் சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு, மே.28-

ஜோகூர், சுங்கை ஸ்கூடாய் ஆற்றில் சிறுமி ஒருவரின் சடலம் மிதப்பபது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 க்கும் 7 க்கும் இடைப்பட்ட வயது இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தச் சிறுமி, இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதைக் கண்ட 70 வயது முதியவர் ஒருவர் போலீசுக்குத் தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வட்டாரத்தில் சிறுமி யாராவது காணவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை