Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் விலை உயரக்கூடும், கெராக்கான் அச்சம்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை உயரக்கூடும், கெராக்கான் அச்சம்

Share:

ஷாஹ் அலாம், ஜூலை 9-

பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படுவதற்கு ஏதுவாக இலக்குக்கு உரிய மானியத் தொகை திட்டத்தை அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தக்கூடும் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோக் டாக்டர் டொமினிக் லாவ் இன்று அச்சம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் ரோன் 95 இலக்குக்கு உரிய மானியத் திட்டத்தை இவ்வாண்டில் அமல்படுத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்பூண்டு இருப்பதாக டாக்டர் டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.

தற்போது பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசுக்கு விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் ரோன் 95 க்கு அரசாங்கம் வழங்கிய வரும் உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டு, இலக்குக்குரிய மானியத் திட்டத்தை அமல்படுத்துமானால் டீசலைப் போல பெட்ரோல் ரோன் 95 விலை உயரக்கூடும் என்று டாக்டர் டொமினிக் லாவ் அச்சம் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்