Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியப் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியப் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை

Share:

பூச்சோங், ஜன.4-

பூச்சோங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 39 வயது இந்தோனேசிய மாது ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒரு கட்டுமானத் தொழிலாளியான 23 வயது வங்காளதேச ஆடவர், நேற்று மாலை 4.30 மணியளவில் புத்ராஜெயா, பிரிசிண்ட் 20 இல் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் ஹோட்டலில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் மாது கிடப்பதாக உள்ளூர் ஆடவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்ததாக அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வங்காளதேசிக்கு அந்த மாது, நன்கு அறிமுகமானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

இந்தோனேசியப் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை | Thisaigal News